புகையிரதத்தில் மோதி ஒருவர் பரிதாப மரணம்
Police
Accident
Colombo
Train
Died
ColomboNationalHospital
By Rakesh
புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து சம்பவம் இன்று (9) காலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து கல்கிஸை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
கரலியத்த, தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mrs. M. Angaleeswari
4.8 65 Reviews
Mr. Ramji Swamigal
4.7 266 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US