சிலாபத்தில் கடலில் மூழ்கி கடற்றொழிலாளர் ஒருவர் பலி

Sri Lanka Police Puttalam Sri Lanka Fisherman Death
By Rakesh Jul 03, 2026 11:17 PM GMT
Report

சிலாபம் கடற்பரப்பில் கடற்றொழில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 வயதுடைய கடற்றொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவமானது நேற்றைய தினம்(03.07.2026) இடம்பெற்றுள்ளது.

ETF கொடுப்பனவு முறையில் புதிய மாற்றம் - கட்டாயமாகும் நடைமுறை

ETF கொடுப்பனவு முறையில் புதிய மாற்றம் - கட்டாயமாகும் நடைமுறை

உயிரிழந்த கடற்றொழிலாளர்

சிலாபம் - ரிதீவெல்ல பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார் என்றும், அவரே விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

சிலாபத்தில் கடலில் மூழ்கி கடற்றொழிலாளர் ஒருவர் பலி | A Fisherman Drowned In The Sea In Chilaw

உயிரிழந்த கடற்றொழிலாளரும் மற்றொரு கடற்றொழிலாளரும் நேற்று முன்தினம்(02.07.2026) மாலை கடற்றொழில்  நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, நேற்று(03) அதிகாலை அவர்கள் மீண்டும் கரை திரும்பிக் கொண்டிருந்த போதே, கடல் அலையின் சீற்றம் காரணமாக இவர்களது படகு திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலைகளும் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலைகளும் குறைப்பு

பிரேத பரிசோதனை

இதன்போது, படகில் இருந்த இரண்டாவது கடற்றொழிலாளர் அந்தப் பகுதியால் பயணித்த மற்றொரு கடற்றொழில் படகின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும், கடலில் மூழ்கிய படகின் உரிமையாளரான கடற்றொழிலாளர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

சிலாபத்தில் கடலில் மூழ்கி கடற்றொழிலாளர் ஒருவர் பலி | A Fisherman Drowned In The Sea In Chilaw

இதனைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மாரவில கடற்பரப்புக்கு அருகில் வைத்து மற்றுமொரு கடற்றொழில் படகினரால் அவரது சடலம் மீட்கப்பட்டு, சிலாபம் களப்புப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பலியானவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகச் சிலாபம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சுரேஷ் சலேவின் மடிக்கணினியில் மறைந்துள்ள இரகசியங்கள் - தூக்கத்தை இழந்த இரவுகள்!

சுரேஷ் சலேவின் மடிக்கணினியில் மறைந்துள்ள இரகசியங்கள் - தூக்கத்தை இழந்த இரவுகள்!

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US