ஹட்டன் - நுவரெலியா வீதியில் பயணிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

Sri Lanka Upcountry People Nuwara Eliya Sri Lankan Peoples Sri Lanka Government Hatton
By Dhushi Jun 15, 2026 06:47 AM GMT
Report

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலைக்கும் பத்தனைக்கும் இடையிலான பகுதியில் ஒரு வழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மேலே உள்ள மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விரைவில் கைது செய்யப்படவுள்ள முக்கிய தலைவர்

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விரைவில் கைது செய்யப்படவுள்ள முக்கிய தலைவர்

பிரதான வீதிக்கு சேதம் ஏற்படும் அபாயத்தைக் கருத்திற்கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று(14.06.2026) இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் கோரிக்கை

மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் மலை உச்சியில் உள்ள பல மரங்களின் வேர்கள் வெளியே தெரிவதாகவும், தற்போது இப்பகுதியில் நிலவும் பலத்த காற்று மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக அந்த மரங்கள் வீதியில் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் - நுவரெலியா வீதியில் பயணிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை | Traffic Restrictions On Hatton Nuwara Eliya Road

அபாயகரமான மரங்களை அகற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முடிவுக்கு வருகிறது ஈரான்- அமெரிக்க போர்! அமைதி உடன்படிக்கை குறித்து வெளியான அறிவிப்பு

முடிவுக்கு வருகிறது ஈரான்- அமெரிக்க போர்! அமைதி உடன்படிக்கை குறித்து வெளியான அறிவிப்பு

சுரேஷ் சலே தொடர்பில் அஸ்கிரி மகாநாயக்க தேரரின் கோரிக்கை

சுரேஷ் சலே தொடர்பில் அஸ்கிரி மகாநாயக்க தேரரின் கோரிக்கை

மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US