போக்குவரத்து சேவையில் வீழ்ச்சி: பாதிக்கப்பட்ட வியாபாரிகள்(Video)
பொருளாதாரம் என்பது வாழ்க்கையை நடத்துவதற்கான அடிப்படை தேவையாக உள்ளது.
அனைவரும் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பதென்பது சாத்தியமற்ற விடயமாகும்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி எல்லோரையும் வெகுவாக பாதித்திருக்கின்றது.
பொருளாதார நெருக்கடி
இதற்கமைய, ஏ-09 வீதியில் அமைந்துள்ள முருகண்டி பிள்ளையார் கோவில் சூழலில் அன்றாடம் வாழ்வாதார தொழில் மேற்கொண்டு வாழும் பலரது வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏ-09 வீதியுடான போக்குவரத்துக்கள் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.
தற்போது போக்குவரத்து செய்பவர்களின் எண்ணிக்கை மிக அரிதாகவே காணப்படுகிறது.
இதனால் தமது வாழ்வாதாரம் முற்றாகவே பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முருகண்டி ஆலயம்

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
