மத்திய கிழக்கின் பதற்றம்: டிரம்பின் மருமகனால் நிறுத்தப்படுமா போர்..! புதிய சூளுரை

Iran Iran-Israel Cold War Iran-Israel War Iran-US Conflict
By Mayuri Mar 14, 2026 12:15 PM GMT
Report

தற்போதைய போரை நிறுத்துவதில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் மருமகன் குஷ்னர் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுவதாக ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் என்.எம்.சஹீட் தெரிவித்துள்ளார்.

எனினும் இஸ்ரேலுக்குப் பாதகமான சூழல் ஏற்படும்போது மட்டுமே அவர் தலையிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் உச்சம் தொடும் போர்ப் பதற்றம் : ஈரானின் உயிர்நாடியை தாக்கி அழிக்கவுள்ள அமெரிக்கா

மத்திய கிழக்கில் உச்சம் தொடும் போர்ப் பதற்றம் : ஈரானின் உயிர்நாடியை தாக்கி அழிக்கவுள்ள அமெரிக்கா

இரகசியமான பாதுகாப்பு ஒப்பந்தம்

மேலும் தெரிவிக்கையில், யுத்த காலங்களில் ஈரானிய மற்றும் ரஷ்யப் பிரதிநிதிகள் அடிக்கடி சந்தித்துக் கொள்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே இரகசியமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று இருக்கலாம். உக்ரைன் போரில் ஈரானிய ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவதும், தற்போது உக்ரைன் அமெரிக்காவிற்கு ஆதரவாக ஈரானியத் தாக்குதல்களை முறியடிக்க உதவுவதும் இந்தப் போரை ஒரு சிக்கலான 'உலகளாவிய மோதலாக' மாற்றியுள்ளது. 

தற்போதைய இக்கட்டான சூழலிலும் இந்தியாவின் இராஜதந்திரம் பாரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளுடனும் இந்தியா பேணி வரும் சமநிலையான உறவு காரணமாக, இந்தியாவுக்கு எரிபொருள் கப்பல்களை அனுப்ப ஈரான் சம்மதித்துள்ளது.

மத்திய கிழக்கின் பதற்றம்: டிரம்பின் மருமகனால் நிறுத்தப்படுமா போர்..! புதிய சூளுரை | America Iran Isrel War Middle East Tension

இலங்கைக்கும் பலன் கிடைக்க வாய்ப்பு

இந்தியாவுக்கு எண்ணெய் கிடைக்குமானால், அதன் மூலம் இலங்கைக்கும் அந்தப் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தற்போதைய போரை நிறுத்துவதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மருமகன் குஷ்னர் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இஸ்ரேலுக்குப் பாதகமான சூழல் ஏற்படும்போது மட்டுமே அவர் தலையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு உலகளாவிய பிரச்சினையாக இருந்தாலும், இதன் தீர்வு ஒரு குடும்ப முடிவைப் பொறுத்தே அமைந்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். 

Khamenei is back..! ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

Khamenei is back..! ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US