டொயோட்டா நிறுவனம் கார்கள் தொடர்பில் எடுத்த தீர்மானம்
உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்ட 1.12 மில்லியன் கார்களை டொயோட்டா நிறுவனம் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்குக் காரணம் பல வகை கார்களில் ஆக்கிரமிப்பாளர் வகைப்படுத்தல் அமைப்பு (OCS) சென்சர்கள் செயலிழந்து காணப்படுவதே என கூறப்படுகின்றது.
மறு இறக்குமதி
இதனடிப்படையில் 2020 முதல் 2022 வரை ஜப்பானில் தயாரிக்கப்பட்ட பின்வரும் வகையான கார்கள் இந்த மறு இறக்குமதி செயல்முறையைச் சேர்ந்தவையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகனத்தின் முன்பகுதியில் பெரியவர்கள் மற்றும் சிறிய உடலுடன் சிறுவர்கள் அமர்ந்திருக்கும் போது காற்று பலூன்கள் இயங்குவதில்லை என டொயோட்டா மோட்டார் நிறுவனத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள், 2020 மற்றும் 2022 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட மேற்கண்ட வகை கார்களை திருப்பித் தருமாறு தனது வாடிக்கையாளர்களை கேட்டுக் கொள்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 22 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
