காலிக்கு சுற்றுலா சென்ற நண்பர்களுக்கு நேர்ந்த துயரம் - பொலிஸார் தீவிர விசாரணை
Galle
Sri Lanka
Tourism
Accident
Death
By Rakesh
காலி - ஹபராதுவ கடற்கரையில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்க பகுதியிலிருந்து காலிக்குச் சுற்றுலா வந்திருந்த 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இருவர் பலி
கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இவர்களைப் பிரதேச மக்கள் மீட்டு கழுகல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் குறித்து அந்தந்தப் பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 22 மணி நேரம் முன்
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US