15 நிமிடங்களுக்கு ஒருமுறை..! கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட பேருந்து சேவை ஆரம்பம்

Sri Lanka Upcountry People Colombo Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Malaivanjan Apr 15, 2026 07:18 AM GMT
Report

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விடுமுறைக்காக வீடுகளுக்கு சென்றவர்கள் மீண்டும் பணிக்காக திரும்புவதால், ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்து சேவை இயக்கப்படுவதாக ஹட்டன் டிப்போ உதவி முகாமையாளர் ஹேஸ்லி தெரிவித்துள்ளார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, சுமார் 103 விசேட பேருந்துகள் மூலம் விடுமுறைக்காக ஹட்டன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு மக்கள் வருகை தந்திருந்தனர்.

இலங்கையில் புத்தாண்டில் நடந்த பெரும் சோகம் - இரு இளைஞர்கள் பலி - மூவரை தேடும் கடற்டை

இலங்கையில் புத்தாண்டில் நடந்த பெரும் சோகம் - இரு இளைஞர்கள் பலி - மூவரை தேடும் கடற்டை

இந்நிலையில், அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் காரணத்தால் பயணிகள் நெரிசல் அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் இன்று முதல் கூடுதல் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

15 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து சேவை

இன்றைய தினம் (15.04.2026) காலை முதல் 10 மணி வரையிலான காலப்பகுதியில், கொழும்பு நோக்கி சுமார் 15 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் பல பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகவும் நேரக்கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டார்.

15 நிமிடங்களுக்கு ஒருமுறை..! கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட பேருந்து சேவை ஆரம்பம் | Special Bus Service Begins Those Coming To Colombo

இதேவேளை, இன்றைய தினம் தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டிருந்தமை காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையகப் பகுதிகளுக்கான தொடருந்து சேவைகள் இதுவரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்குவதால், பெரும்பாலான பயணிகள் பொது பேருந்து சேவையை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகமானோர் பணிக்காக திரும்பும் நிலையில், போதுமான அளவு பேருந்துகள் சேவையில்ஈடுபடுத்தப்படுவது அவசியம் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

15 நிமிடங்களுக்கு ஒருமுறை..! கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட பேருந்து சேவை ஆரம்பம் | Special Bus Service Begins Those Coming To Colombo

15 நிமிடங்களுக்கு ஒருமுறை..! கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட பேருந்து சேவை ஆரம்பம் | Special Bus Service Begins Those Coming To Colombo

இலங்கையில் புத்தாண்டில் நடந்த பெரும் சோகம் - இரு இளைஞர்கள் பலி - மூவரை தேடும் கடற்டை

இலங்கையில் புத்தாண்டில் நடந்த பெரும் சோகம் - இரு இளைஞர்கள் பலி - மூவரை தேடும் கடற்டை

தமிழீழ விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான பணம் சூறையாடல்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான பணம் சூறையாடல்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US