அமெரிக்கா - ஈரான் மோதல்..! சவூதி எல்லையில் உள்ள பாகிஸ்தான் இராணுவத்தினருக்குப் பதற்றம்
United States of America
Pakistan
Saudi Arabia
Iran
By Amal
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சவூதி அரேபியாவுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ள பாகிஸ்தான், அங்கு ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது.
இராணுவத்தினருக்குப் பதற்றம்
இந்தத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்தால், அமெரிக்கா - ஈரான் மோதலில் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாகப் பாகிஸ்தானும் இராணுவ ரீதியாகப் போருக்குள் இழுக்கப்படலாம் என்ற அச்சம் இஸ்லாமாபாத்தில் எழுந்துள்ளது.

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US