குப்பை அகற்றும் வாகனத்தில் அன்னதானப் பொருட்கள்: மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஈ.பி.டி.பி கடும் கண்டனம்

Batticaloa ITAK
By Bavan Jul 16, 2026 07:47 PM GMT
Report

கதிர்காமம் புனித பாதயாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்கான அன்னதான உணவுப் பொருட்களை, மட்டக்களப்பு மாநகர சபையின் குப்பை அகற்றும் உழவு இயந்திரத்தின் பெட்டியில் எடுத்துச் சென்று உணவு சமைத்து வழங்கிய சம்பவம், இந்து மக்களையும் அவர்களின் மத உணர்வுகளையும் அவமதிக்கும் மிக மோசமான செயல் என ஈ.பி.டி.பி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பாலைமீன்மடுவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மாநகர சபையின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்தார்.

ட்ரம்பை சவப்பெட்டியில் சித்தரித்த ஈரான்! "We Will Kill Trump" என புதிய விளம்பர பலகை

ட்ரம்பை சவப்பெட்டியில் சித்தரித்த ஈரான்! "We Will Kill Trump" என புதிய விளம்பர பலகை

புனித யாத்திரை

கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள், வழக்கமாக குப்பை மற்றும் திண்மக் கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படும் உழவு இயந்திரத்தின் பெட்டியில் ஏற்றிச் செல்லப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

குப்பை அகற்றும் வாகனத்தில் அன்னதானப் பொருட்கள்: மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஈ.பி.டி.பி கடும் கண்டனம் | Epdp Anthonysius Rajkumar Condemns Batticaloa

இந்த நடவடிக்கை, புனித யாத்திரையில் ஈடுபடும் இந்து பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் செயலாக இருப்பதாகவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கும் உணவகங்களுக்கும் அறிவுறுத்தும் அதிகாரிகளே இவ்வாறு செயல்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மாத்தளை மனிதப் புதைகுழி மர்மம்..! சித்திரவதை தடயங்களுடன் மீட்கப்பட்ட 155 எலும்புக்கூடுகள்

மாத்தளை மனிதப் புதைகுழி மர்மம்..! சித்திரவதை தடயங்களுடன் மீட்கப்பட்ட 155 எலும்புக்கூடுகள்

தமிழரசுக் கட்சி மாநகர சபை

இதனுடன், மட்டக்களப்பு மாநகர சபையின் தற்போதைய நிர்வாகம் தொடர்பாகவும் அவர் விமர்சனம் முன்வைத்தார்.

குப்பை அகற்றும் வாகனத்தில் அன்னதானப் பொருட்கள்: மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஈ.பி.டி.பி கடும் கண்டனம் | Epdp Anthonysius Rajkumar Condemns Batticaloa

தமிழரசுக் கட்சி மாநகர சபையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஓராண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில், நகரின் காந்தி பூங்கா, கந்தையா பூங்கா உள்ளிட்ட பல பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாகவும், வடிகால்கள் மற்றும் வீதிகளில் திண்மக் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மாநகர சபை, நகரின் சுகாதார மற்றும் கழிவு முகாமைத்துவப் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், நகரை திறம்பட நிர்வகிக்க இயலாத நிலை இருந்தால் பொறுப்பிலிருந்து விலகி திறமையானவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடுவலையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்

கடுவலையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US