அமெரிக்க உயர் ராஜதந்திரிகள் இலங்கை விஜயம்
அமெரிக்காவின் உயர் ராஜதந்திரிகள் இருவர் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் இவ்வாறு இலங்கை விஜயம் செய்ய உள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சந்திக்க உள்ளனர்.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான ராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலன்ட் மற்றும் துணை ராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ ஆகியோரே இவ்வாறு இலங்கை விஜயம் செய்ய உள்ளனர்.
மனித உரிமை விவகாரங்கள், பொறுப்பு கூறுதல் மற்றும் முதலீடுகள் என்பன குறித்து இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
