இலங்கைக்கு எந்தெந்த நாடுகளிலிருந்து அதிகளவான டொலர்கள் கிடைக்கின்றன...! அரசு வெளியிட்ட தகவல்

Central Bank of Sri Lanka Economy of Sri Lanka Dollars
By Vethu Jun 18, 2026 01:47 PM GMT
Report

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களில், இலங்கைக்கு அதிகளவிலான வெளிநாட்டு நாணயத்தை அனுப்புபவர்கள் குவைத் நாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க, தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 லட்சம் இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

அந்நிய செலவாணி

அவர்களில் சுமார் 30 சதவீதமானோர், கிட்டத்தட்ட 80,000 பேர் குவைத் நாட்டையே தெரிவு செய்கின்றனர்.

இலங்கைக்கு எந்தெந்த நாடுகளிலிருந்து அதிகளவான டொலர்கள் கிடைக்கின்றன...! அரசு வெளியிட்ட தகவல் | Top Remittance Countries To Sri Lanka

கடந்தாண்டில் மட்டும் குவைத்தில் உள்ள இலங்கையர்களால் 893 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலவாணியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இரண்டாவது அதிகளவிலான வெளிநாட்டுப் பணம் கத்தார் நாட்டிலிருந்தும், மூன்றாவது அதிகளவிலான பணம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்தும் கிடைக்கின்றது.

அதிகளவில் பணம் அனுப்பும் இலங்கையர்கள்

இதற்கு மேலதிகமாக, சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் இலங்கைக்கு அதிகளவில் பணம் அனுப்பும் இலங்கையர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

H27LAV

மேலும், இத்தாலி, பிரித்தானியா, மாலைத்தீவு, அவுஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் இலங்கைக்கு அதிகளவிலான வெளிநாட்டு நாணயத்தை ஈட்டித்தரும் இலங்கையர்கள் வாழும் ஏனைய முக்கிய நாடுகளாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US