மகரத்தில் சனியின் வக்ர பெயர்ச்சி! விபரீத ராஜயோகத்தை அடையவுள்ள சிம்ம ராசியினர் - இன்றைய ராசிபலன்
பெப்ரவரி மாதத்தில் மகரத்தில் 4 கிரகங்களின் சேர்க்கையும், 5 கிரகங்களின் மாற்றமும் நிகழ உள்ளது.
அதன்படி இந்த மாதத்தில் மகரத்தில் சனியின் வக்ர பெயர்ச்சியும், புதன் சஞ்சாரமும் நிகழ்வதோடு, மகரத்திற்கு செவ்வாய், சுக்கிரன் பெயர்ச்சி நிகழ உள்ளது.
அதுமட்டுமில்லாமல் மகரத்தில் இருக்கும் சூரியன் பெப்ரவரி 13ஆம் திகதி கும்பத்திற்கு பெயர்ச்சியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சனியின் வக்ர பெயர்ச்சியால் இன்றைய தினம் விபரீத ராஜயோகத்தை அடையவுள்ள ராசிக்கார்கள் யார் என பார்க்கலாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்