நாளை புதுவருடம்: இருமடங்காக அதிகரித்த உணவுப் பொருட்களின் விலை
Srilanka
Price
People
Sweets
Sri Lanka Economic Crisis
Sinhala and tamil new year
By Benat
நாளைய தினம் தமிழ் சிங்கள புதுவருடம் பிறக்கவுள்ள நிலையில் திண்பண்டங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
பயற்றம் பலகாரம், கொண்டை பலகாரம், அதிரசம் போன்ற 70 ரூபா தொடக்கம் 80 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு கொக்கிஸ் 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, ஒரு கிலோ பட்டர் கேக்கின் விலை ஆயிரம் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
தேங்காய் எண்ணெய், சீனி, அரிசி மா மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பும் பற்றாக்குறையும் காணப்படுவதால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Optical illusion: படத்தில் இருக்கும் “HOBBY“ என்ற வார்த்தைகளில் “LOBBY“ என்ற வார்தை எங்கே உள்ளது? Manithan
கசப்பே இல்லாமல் பாகற்காய் பொரியல் வேண்டுமா? இப்படி செய்து பாருங்க குழந்தைகளுக்கும் பிடிக்கும் Manithan
பல சோதனைகளை தாண்டி வெற்றிக்கண்ட நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு... பிறந்தநாள் ஸ்பெஷல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US