பிறந்தது புதிய மாதம்! பேரதிஷ்டத்தை அடையவுள்ள சிம்ம ராசியினர் - ஆனால் மகரத்திற்கு (இன்றைய ராசிபலன்)
புதிய மாதமான மார்ச் மாதம் ஆரம்பமான நேற்றைய தினமே சிவராத்திரியும் கொண்டாடப்படுகிறது.
மகா சிவராத்திரி என்பது அனைத்து சிவ பக்தர்களும் சிவனை வழிபடுவதற்கு ஏற்ற சிறப்பான காலமாகும்.
புராணங்களின் படி, மகா சிவராத்திரி நாளின் இரவில் தான் சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடியதாக கூறப்படுகிறது.
புதிய மாதம் பிறந்து சிவனுக்கான சிறப்பு தினமும் இணைந்து வந்துள்ள நிலையில் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்