சனி - சுக்கிரன் சேர்க்கை! மோசமான சேர்க்கையில் இரு ராசியினருக்கு அற்புத பலன் - இன்றைய ராசிபலன்
ஜோதிட பலன் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தை அடிப்படையாகவும், அவ்வப்போது நிகழக்கூடிய கிரக பெயர்ச்சியை அடிப்படையாகக் கொண்டும் தான் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாளைய தினம் சனி பகவான் ஆட்சி, அதிகாரத்துடன் அமர்ந்திருக்கும் மகரத்தில், அவர் நண்பர் சுக்கிர பகவான் பெயர்ச்சி ஆக உள்ளார்.
சனி நீதி தேவனாக ஒருவரின் பாவம், புண்ணியத்தைக் கணக்கிட்டு அதற்கேற்ற பலன்களைத் தரக்கூடியவராகவும், சுக்கிர பகவானோ ஒருவருக்கு அன்பையும், அழகையும், செல்வம், சுகத்தைத் தரக்கூடியவர்.
இரண்டு கிரகங்களும் நண்பர்கள். இருப்பினும் இவர்கள் அமைந்து இடத்தைப் பொருத்து தான் நற்பலனோ அல்லது கெடுபலன்களோ தரவல்லவர்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன்கள் கிட்டப்போகின்றன என்பதை பார்க்கலாம்.
| உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam