தூதுவர் பதவியில் இருந்து விலகிய கோட்டாபயவின் நண்பர்!
டோக்கியோவுக்கான இலங்கை தூதுவர் சஞ்சீவ் குணசேகர பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை செய்தியாக வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் பல வர்த்தக நிறுவனங்களை கொண்டிருக்கும் குணசேகர, அங்கிருந்தே பதவி விலகல் கடிதத்தை வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
யார் இந்த சஞ்சீவ் குணசேகர

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நீண்டகால நண்பரான குணசேகர, 2021 , ஜனவரியில் ஜப்பானின் இலங்கை தூதுவராக கடமைகளை பொறுப்பேற்க நாடாளுமன்ற உயர் பதவிகள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டார்.
இலங்கையின் நிதி நெருக்கடிக்கு மத்தியில், ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு மத்தியில் தூதுவரின் பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan