தனியார் நிதி நிறுவனத்தில் பல கோடிகளை முதலீடு செய்தவர்கள் நிர்கதியான நிலையில்..! - LIVE
இலங்கையின் பொருளாதார ஏற்ற இறக்கங்களில் அரச நிதி நிறுவனங்களை போலவே தனியார் நிதி நிறுவனங்களும் பெரும் பங்காற்றி வருகின்றன.
அதனடிப்படையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பின்னர் நிதி முதலீடு என்பது, நாட்டின் வளர்ச்சியில் ஒரு முக்கிய அங்கம் வகித்து வருகின்றது.
இருப்பினும், குறித்த முதலீட்டு நடவடிக்கையில் பல்வேறு வகையான மோசடிகள் இடம்பெற்று கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கு முன்பாக, இலங்கையில் நிதி மோசடி மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளித்தலுக்கு எதிரான சட்டக் கட்டமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இருந்த போதும், பல கோடிகளை முதலீடு செய்து அதை இழந்த தமிழர்கள் உட்பட பாதிக்கப்பட்ட தரப்பின் நியாயங்கள் குறித்து கலந்துரையாடும் வகையில் வருகின்றது கொழும்பு பலர்கலைகழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி உடனான ஊடறுப்பின் நேரலை,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri