இறந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமை
Jaffna
Sri Lanka
Weather
By Theepan
இறந்த நிலையில் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளதாக பலாலி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலாலி சந்திப் பகுதியில் உள்ள கடற்கரையிலேயே இந்த பெரிய கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.
இறந்த நிலையில் ஆமை
குறித்த கடல் ஆமை மூன்று அடி நீளம் உடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இறந்ததுக்குரிய காரணம் தெரியவில்லை என்றாலும் கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தற்பொழுது பெய்து வரும் மழை காரணமாக ஆமை பாறையில் மோதுண்டு இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US