இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Dollars
By Mayuri
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.2618 ரூபாயாகவும், கொள்வனவு விலை 305.7260 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (09.02.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சுவிஸ் பிரான்ங்கின் விலை
அதேவேளை சுவிஸ் பிரான்ங்கின் கொள்வனவு விலை 391.1866 ரூபாவாகவும், விற்பனை விலை 406.8166 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் ஸ்ரேலிங் பவுனின் கொள்வனவு விலை 414.5510 ரூபாவாகவும், விற்பனை விலை 427.4013 ரூபாவாகவும் உள்ளது.
மேலும் குவைத் தினாரின் விலை 1006.5410 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
அவ்ளோ ஒர்த் கிடையாது, அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.. மனைவி சங்கீதா சர்ச்சை பற்றி பேசிய விஜய் Cineulagam
மீண்டும் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாக போகும் ஹிந்தி டப்பிங் சீரியல்கள்... எந்த டிவி தெரியுமா? Cineulagam
தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US