டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 356 ரூபா 42 சதமாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், டொலரொன்றின் விற்பனை விலை 367 ரூபா 24 சதமாகவும் பதிவாகியுள்ளது.
பிரித்தானிய பவுண்ட்
பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 447 ரூபா 06 சதமாக பதிவாகியுள்ளது.
பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 429 ரூபா 79 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 385 ரூபா 40 சதமாகவும் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 52 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க Cineulagam

வடிவேலுவின் கன்னத்தை கிள்ளி விளையாடும் ராதிகா! சந்திரமுகி 2 ஷுட்டிங்கில் நடக்கும் கூத்து - வைரலாகும் வீடியோ Manithan
