விடுதலைப்புலிகளின் தலைவர் மீது பழி சுமத்தும் நீதி அமைச்சர்: செய்திகளின் தொகுப்பு
Parliament of Sri Lanka
Dr Wijeyadasa Rajapakshe
Ranil Wickremesinghe
S. Sritharan
Sri Lanka Politician
By Thulsi
சிறந்த தமிழ்த் தலைவர்கள் இருந்திருந்தால் உங்களால் நாடாளுமன்றம் வந்திருக்க முடியாது. உங்களை போன்ற மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் வரை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஒருபோதும் விடுதலை கிட்டாது.
உங்களை போன்றவர்கள் தான் தமிழ் மக்களுக்கு சாபக்கேடு என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடுமையாக விமர்சித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தால் தான் இந்நாட்டில் படுகொலைகள் இடம்பெற்றன என்று கூற முற்படுகின்றார். பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாத நாடொன்றை கூறுங்கள்?
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US