இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (23.12.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.73ஆகவும் விற்பனைப் பெறுமதி 298.52 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363.16சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 377.32 ஆகவும் பதிவாகியுள்ளது.
விற்பனைப் பெறுமதி
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.78 ஆகவும் விற்பனைப் பெறுமதி 313.38ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200.52ஆகவும் விற்பனைப் பெறுமதி 209.29 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.36 ஆகவும் விற்பனைப் பெறுமதி 188.81 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் (Singapore Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212.24ஆகவும் விற்பனைப் பெறுமதி 222.14 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
