அரசின் அதிரடி தீர்மானம்.. 34 அரச நிறுவனங்களை மூட நடவடிக்கை
Anura Kumara Dissanayaka
Government Of Sri Lanka
By Sajithra
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டம்
பத்தரமுல்லவில் நடைபெற்ற அரசாங்க நில அளவைத் திணைக்கள சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இப்பணிக்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டில் ஏற்படக்கூடிய பொருளாதார பிரச்சினையை சமாளிக்கப் போதுமான நிதி உள்ளது என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பதற்ற நிலை - பொலிஸ் அதிகாரி தொடர்பில் பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு
YOU MAY LIKE THIS
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US