திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம்: இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாட நடவடிக்கை

Trincomalee Eastern Province
By Badurdeen Siyana Feb 25, 2024 07:20 PM GMT
Report

திருகோணமலை- திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இருதரப்பினரும் சமாதானமாக முடித்துக் கொள்வதற்கு முன் வர வேண்டுமென சமூக ஆர்வலர்களும், சமய பெரியார்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த மூன்று சமயப் பெரியார்கள் முன்னிலையில் இந்த வழக்கை எவ்வாறு இணக்கமாக முடித்துக் கொள்வது பற்றி ஆராய்வதற்காக முன்வருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் குடியிருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கனடாவில் குடியிருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

விடுக்கப்பட்ட கோரிக்கை

இந்நிலையில் குறித்த இணக்கப்பாடு தொடர்பில் ஓரிரு நாட்களுக்குள் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம்: இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாட நடவடிக்கை | Tirukoneswarar Temple Issue

குறித்த ஆலயம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த இரு தரப்பினரையும் சமாதானமாக வழக்கை முடித்துக் கொள்வதற்கு முன்வருமாறும் சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

இச்செய்தியானது திருகோணமலை சைவ மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து இடங்களில் வாழும் சைவ மக்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாக காணப்படுகின்றது எனவும் சட்ட ஆர்வலரொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய நடுவரின் தீர்ப்பு - சனத் ஜசூரிய கடுமையான விமர்சனம்

சர்ச்சைக்குரிய நடுவரின் தீர்ப்பு - சனத் ஜசூரிய கடுமையான விமர்சனம்

திலகரத்ன தில்ஷானுக்கு குடியுரிமை வழங்கியுள்ள அவுஸ்திரேலியா

திலகரத்ன தில்ஷானுக்கு குடியுரிமை வழங்கியுள்ள அவுஸ்திரேலியா

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US