மூதூரில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து
Trincomalee
Sri Lanka Police Investigation
Eastern Province
By H. A. Roshan
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் ஜின்னாநகர் பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (24) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வீதியில் திடீரென குறுக்கிட்ட சிறுவனை காப்பாற்றுவதற்காக திருப்பியதால் கல் ஏற்றி வந்த கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தநிலையில், கனரக வாகனச் சாரதி சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
இதனையடுத்து, வாகனத்தில் ஏற்றி வந்த கல் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US