யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற சாரதி கைது
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Theepan
நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி சென்ற கனரக வாகனத்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்து , சாரதியை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அரசடி வீதி ஊடாக மண்ணுடன் சென்ற கனரக வாகனம் ஒன்றினை பொலிஸார் மடக்கி சோதனை செய்தனர்.
இதன்போது, அனுமதி பத்திர நிபந்தனையை மீறி வாகனத்தில் மணலை ஏற்றி செல்வதனை பொலிஸார் கண்டறிந்தனர்.
கைது
இதனையடுத்து, சாரதியை கைது செய்த பொலிஸார் கனரக வாகனத்தையும் மணலுடன் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வெள்ளைக்கும் பச்சைக்கும் இடையிலான யுத்தம் நிறைவடையுமா..! 23 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US