யாழில் காணாமல் போன சிறுவன்! பெற்றோர் விடுத்த கோரிக்கை
Jaffna
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Kajinthan
யாழி்ல் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
17 வயதுடைய மகன் ச.சயோசியன் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கோரிக்கை
யாழ்ப்பாணம் - மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்து வந்த குறித்த இளைஞன் கடந்த 31.10.2025 வெள்ளிக்கிழமை வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US