கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்த ரில்வின் சில்வா
Sri Lanka
Northern Province of Sri Lanka
Tilvin silva
By Sudaron
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அங்குள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடல் இன்று (8)பகல் 9 மணி அளவில் கிளிநொச்சி மாவட்ட பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடல்
இந்தக் கலந்துரையாடலில் தேசிய மக்களின் மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US