டில்வின் சில்வாவின் கருத்து வட- கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் செயல்! மனோ கணேசன் விமர்சனம்

Mano Ganeshan Sri Lanka Tilvin silva
By Aanadhi May 31, 2026 08:14 AM GMT
Report

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர் தரக்குறைவாக மதிப்பிடுவதையே பிரதிபலிக்கின்றது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் விமர்சித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கோடீஸ்வர தொழிலதிபரைக் கடத்தி தங்கம் கொள்ளையடித்த பொலிஸார்!

கோடீஸ்வர தொழிலதிபரைக் கடத்தி தங்கம் கொள்ளையடித்த பொலிஸார்!

மனோ கணேசன் விமர்சனம்

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மாகாண சபை தேர்தல் குறித்து ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்து,

டில்வின் சில்வாவின் கருத்து வட- கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் செயல்! மனோ கணேசன் விமர்சனம் | Tillwin Comment Is An Insult North East Tamils

தமிழ் அரசியல் கட்சிகளை அன்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களையே அவர் தரக்குறைவாக மதிப்பிடுவதை பிரதிபலிக்கின்றது 'நாடு முழுவதும் இல்லாவிட்டாலும் வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்காவது மாகாண சபை தேர்தலை நடத்துமாறு' நான் கோரிய போது, அரசாங்கத்தின் பதில் வெறும் 'சிரிப்பாகவே' அமைந்தது.

முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்சக்கள் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் செய்த தவறுகளைத் திருத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அதே பிழைகளையே தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர்.

அதே போன்று தற்போதைய அரசாங்கம் மக்களைச் சந்திக்க அஞ்சுகின்றது , அதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைத்துள்ளனர்.

பௌத்த தேரர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பௌத்த தேரர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

காலிமுகத்திடல் போராட்டம்

அதேநேரம், 'அரகலய' எனப்படும் காலிமுகத்திடல் போராட்டம் ஊடாக வீதிக்கு வந்தது சிங்கள மக்களே தவிர, தேசிய மக்கள் சக்தி (NPP) அல்ல. ஆனால்'காலிமுகத்திடல் போராட்டத்தின் உழைப்பை மக்கள் விடுதலை முன்னணி இன்று அப்படியே கைப்பற்றிச் சென்றுள்ளது.

டில்வின் சில்வாவின் கருத்து வட- கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் செயல்! மனோ கணேசன் விமர்சனம் | Tillwin Comment Is An Insult North East Tamils

அதன் அரசியல் பலனை இன்று மக்கள் விடுதலை முன்னணி அறுவடை செய்துள்ளது'. 'அரகலய' போராட்டமே இலங்கையில் இனவாத அரசியலை இல்லாமலாக்கியது சிங்கள இனவாதத்தைத் தோற்கடிக்க சிங்கள மக்களே முன்னின்றனர், அவர்கள் மாத்திரமல்ல, நாமும் காலம் காலமாக இனவாதத்திற்கு எதிராகவே செயல்பட்டோம்.

நாட்டில் இனி இனவாதம் மீண்டும் தலைதூக்க முடியாது. 'அத்துடன் இனவாதத்திற்கு எதிரான சக்திகளை ஒழிக்க அரசாங்கம் முற்பட்டால், நாம் அதற்கு எதிராக முன்நிற்போம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US