சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் திரையிடப்படும் தூவானம் திரைப்படம்
யாழ்.போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய நிபுணரின் முழு நீளபடமான “தூவானம்" சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் இன்று (18) மாலை திரையிடப்படவுள்ளது.
குறித்த திரைப்படம், தமிழர் வாழ்வியலையும் கலை கலாசாரத்தையும் தனித்துவத்தையும் உணர்வுபூர்வமாகச் சித்தரித்து நிற்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
சுவிட்சர்லாந்து திரையரங்கு
இத் திரைப்படமானது புலம்பெயர் சமூகம் எவ்வாறு எமது ஈழத்து மக்களின் நிரந்தரமான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவலாம் என்ற கருத்தைத் தாங்கி வருகின்றது.
முழுக்க முழுக்க ஈழுத்துக் கலைஞர்களால் உருவான இத் திரைக்காவியம் உலகம் முழுவதும் வாழும் எமது புலம்பெயர் மக்களுக்காகத் திரையிடப்பட நிலையில் மீண்டும் சுவிட்சர்லாந்து திரையரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
