கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு முச்சக்கரவண்டி சாரதி கொலை
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
கொழும்பில் முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் பத்தரமுல்லை - அக்குரேகொட, அருப்பிட்டிய, 10ஆவது லேன் பகுதியில் இன்றைய தினம்(18) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது, 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், முச்சக்கரவண்டி பழுதுபார்க்கும் நிலையத்திற்கு அருகிலேயே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர் தொடர்பில் வேறு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US