கிளிநொச்சியில் மூன்றாண்டு திட்ட முன்மொழிவு கலந்துரையாடல்
கிளிநொச்சியில்(Kilinochchi) மூன்றாண்டு திட்ட முன்மொழிவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, மாவட்ட திறன் விருத்தி ஒன்று கூடல் மண்டபத்தில் பதில் அரசாங்க அதிபர் முரளிதரன் தலைமையில் நேற்று (04.06.2024) நடைபெற்றுள்ளது.
திட்ட முன்மொழிவு கலந்துரையாடல்
மாவட்ட திட்டமிடல் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான திட்டமிடல்கள், நடந்து முடிந்த அபிவிருத்தி திட்டங்கள், நடக்க இருக்கின்ற அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மூன்று ஆண்டுக்கான விசேட வேலை திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும், இந்த கலந்துரையாடலில் ஏனைய திணைக்கல அதிகாரிகள், மாவட்ட திட்டமிடல் செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்துள்ளனர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam