பதவி விலகும் முடிவை எடுக்கும் திரிசங்கு நிலையில் மோடி - அமித்ஷா!
இந்திய தேர்தல் முடிவானது நரேந்திர மோடி தரப்புக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி நிலையானது அவர்களின் 400 ஆசனங்கள் என்ற இலக்கை தகர்த்தெறிந்துள்ளது என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் விமர்சகர் அருள் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட அவர், நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் ஒரு புதிய முகத்தை அறிமுகப்படுத்தும் திரிசங்கு நிலையில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ,
''தற்போது இந்திய தேர்தல் முடிவானது தொங்கு நாடாளுமன்றத்திற்கு வழிவகுக்கும் இழுபறி நிலையை கொண்டுள்ளது.
இந்நிலையில் ஒரு திரைமறைவு சமாதானத்தின் ஊடாக ஆட்சியை அமைக்கும் நகர்வை பாஜாக மேற்கொள்ளும் என விமர்சிக்கப்படுகிறது.
இவ்வாறான பின்னணி கொண்ட பாஜகவின் வெற்றியையே அதானி, அம்பானி போன்றோரும் விரும்புவர்.'' என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
