கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார்: 4 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்பு

Qatar Middle East Death
By Amal Jul 12, 2026 11:56 AM GMT
Report

நவீன கத்தாரின் சிற்பியாகக் கருதப்படும் அந்நாட்டின் முன்னாள் அமீரும், 'தந்தை அமீர்' என்று போற்றப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி  74 வயதில் இன்று(12) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

இத்தகவலை கத்தாரின் அரச நீதிமன்றமான அமிரி திவான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா..! பதற்றத்தில் உலக நாடுகள்..

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா..! பதற்றத்தில் உலக நாடுகள்..

 அரசுமுறை துக்கம் 

அவரது மறைவையொட்டி கத்தாரில் திங்கட்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை அமைப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1995 முதல் 2013 வரை கத்தாரை ஆட்சி செய்த ஷேக் ஹமத், எரிபொருள் வளம் மிக்க அந்த வளைகுடா நாட்டை உலக அரங்கில் ஒரு முக்கிய சக்தியாக மாற்றிய பெருமைக்குரியவர்.

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார்: 4 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்பு | Former Qatar Sheikh Hamad Bin Khalifa Al Thani

இவரது ஆட்சிக் காலத்தில் கத்தார் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அசுர வளர்ச்சி கண்டது.

உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி நாடாக கத்தாரை உயர்த்தியதில் இவரது தொலைநோக்கு பார்வை முக்கியப் பங்கு வகித்தது.

மறு அறிவிப்பு வரும் வரை அதிரடியாக மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை..!

மறு அறிவிப்பு வரும் வரை அதிரடியாக மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை..!

முன்னாள் அமீர்

மேலும், 1996-ல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'அல் ஜசீரா' செய்தி ஊடகத்தைத் தொடங்கியதும் இவரது காலத்தில்தான். 2004இல் கத்தாரின் முதல் நிரந்தர அரசியலமைப்பை இயற்றியதுடன், உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கவும், போட்டியிடவும் இவர் உரிமை வழங்கினார்.

கடந்த 2012-ல் கத்தாரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்கள் ஃபிஃபா உலகக் கிண்ணம் 2012 கால்பந்து தொடரை வெற்றிகரமாக நடத்திய பெருமையும் இவரையே சாரும்.

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார்: 4 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்பு | Former Qatar Sheikh Hamad Bin Khalifa Al Thani

2013-ஆம் ஆண்டு வளைகுடா நாடுகளின் பாரம்பரிய வழக்கங்களுக்கு மாறாக, தனது அதிகாரத்தை தனது மகனான தற்போதைய அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியிடம் இவர் தானாக முன்வந்து ஒப்படைத்தார்.

ஷேக் ஹமத்தின் மறைவுக்கு எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..!

மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..!

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US