இலங்கையில் மேலும் மூவர் கொரோனாவிற்கு பலி!
Covid
By Independent Writer
இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
90, 83 மற்றும் 57 வயதான மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் 530 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,603 ஆக உயர்ந்துள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 64 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US