கருணாவுடன் கைகோர்த்த அந்த தீய சக்தி! அம்பலமாகும் அதிர்ச்சி உண்மைகள்

Tamils Vinayagamoorthi Muralidaran India Death
By Shadhu Shanker Jul 03, 2026 12:35 AM GMT
Report

2005 ஏப்ரல் 15 அன்று மட்டக்களப்பு எல்லையில் உள்ள கருணா குழுவின் முகாம் புலிகளால் தாக்கப்பட்டது.

இதில் கொல்லப்பட்டவர்களின் உடல்களில் இருந்த இந்தியக் கடவுச்சீட்டுகள் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர், இந்திய உளவுத்துறையான 'றோ' (RAW)-வின் கீழ் இயங்கும் ஈ.என்.டி.எல்.எப் (ENDLF) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF), 'றோ' அமைப்பால் உருவாக்கப்பட்டு, அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கிய ஒரு குழுவாகும்.

1980களில் இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட்ட இவர்கள், மட்டக்களப்பு பகுதிகளில் விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயல்பட்டனர்.

இவர்களின் கட்சிச் சின்னமான மூன்று நட்சத்திரங்களைக் கொண்டு, மக்கள் இவர்களை 'த்ரீ ஸ்டார்' (Three Star) என்று அழைத்தனர்.

மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இவர்கள் நிகழ்த்திய சித்திரவதைகள் இன்றும் மக்கள் மத்தியில் அச்சத்துடன் நினைவு கூரப்படுகின்றன.

1989ல் இந்திய ராணுவம் வெளியேறியபோது, இந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 1600 பேர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தனர்.

15 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அவர்கள் கருணா குழுவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு பகுதியில் கருணா குழுவின் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னாலிருந்த அதிர்ச்சிகரமான அரசியல் உண்மைகளை ஆராய்கிறது உண்மைகள் நிகழ்ச்சி...

சுரேஷ் சலேவின் கடவுச்சொற்களுக்கு பின்னால் என்ன ரகசியம்..! கம்மன்பிலவின் சட்டப் போராட்டம்

சுரேஷ் சலேவின் கடவுச்சொற்களுக்கு பின்னால் என்ன ரகசியம்..! கம்மன்பிலவின் சட்டப் போராட்டம்

சுரேஷ் சலேயின் உளவு இரகசியங்களால் திணறும் பலர்! பிள்ளையானுக்கு புதிய நெருக்கடி

சுரேஷ் சலேயின் உளவு இரகசியங்களால் திணறும் பலர்! பிள்ளையானுக்கு புதிய நெருக்கடி

சிஐடியை திணறடிக்கும் சுரேஷ் சலேவின் காய்நகர்த்தல் -அரசின் தாமதம் ஆபத்தாகிறதா..!

சிஐடியை திணறடிக்கும் சுரேஷ் சலேவின் காய்நகர்த்தல் -அரசின் தாமதம் ஆபத்தாகிறதா..!

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US