சுரேஷ் சலேவின் கடவுச்சொற்களுக்கு பின்னால் என்ன ரகசியம்..! கம்மன்பிலவின் சட்டப் போராட்டம்

Easter Attack Sri Lanka Udaya Gammanpila Suresh Salley
By Shadhu Shanker Jul 03, 2026 12:49 AM GMT
Report

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் துவான் சுரேஷ் சலே தொடர்பான வழக்கு விசாரணையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் உதய கம்மன்பில பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

சுரேஷ் சலே தனது மடிக்கணணி மற்றும் கைபேசியின் கடவுச்சொற்களை (Password) விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். சிஐடி (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவை இந்த விசாரணையில் இருந்து நீக்க முடியாது.

சுரேஷ் சலே தரப்பில் கோரப்பட்ட புத்தகம் மற்றும் எழுதும் உபகரணங்களுக்கான அனுமதி, பாதுகாப்பு காரணங்களால் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

உதய கம்மன்பில, சுரேஷ் சலே கடவுச்சொற்களை வழங்கக்கூடாது என நான்கு முக்கிய காரணங்களை ஊடக சந்திப்பில் முன்வைத்துள்ளார்.

ஒரு சந்தேக நபர் தனது மீதான விசாரணைக்கு ஒத்துழைக்கவோ அல்லது வாக்குமூலம் அளிக்கவோ கட்டாயப்படுத்தப்படக்கூடாது என்பது அடிப்படை சட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சட்ட விரோதமான அழுத்தங்களைக் கொடுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கணினியில் அதிமுக்கியமான உளவுத்துறை தகவல்கள் மற்றும் தகவல் வழங்குநர்களின் விவரங்கள் இருப்பதால், அவை கசிவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்.

2002-ஆம் ஆண்டு நடைபெற்ற 'மிலேனியம் சிட்டி' (Millennium City) சம்பவத்தைப் போல, உளவுத்துறை ரகசியங்கள் வெளியே கசிந்து அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சத்தை அவர் முன்வைத்துள்ளார்.

இறுதியாக, நீதிமன்ற உத்தரவை மதிப்பதாகக் கூறும் கம்மன்பில, சட்டரீதியான குறைபாடுகள் இருப்பதாகக் கருதி, சுரேஷ் சலேவின் சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது Newsinsight தமிழ் நிகழ்ச்சிகள்..

[

சிஐடியை திணறடிக்கும் சுரேஷ் சலேவின் காய்நகர்த்தல் -அரசின் தாமதம் ஆபத்தாகிறதா..!

சிஐடியை திணறடிக்கும் சுரேஷ் சலேவின் காய்நகர்த்தல் -அரசின் தாமதம் ஆபத்தாகிறதா..!

பாதயாத்திரையாக கடந்து வரும் சுப்பிரமணி எனும் நாய்க்கு அனுமதி மறுப்பு.!

பாதயாத்திரையாக கடந்து வரும் சுப்பிரமணி எனும் நாய்க்கு அனுமதி மறுப்பு.!

சிஐடியை திணறடிக்கும் சுரேஷ் சலேவின் காய்நகர்த்தல் -அரசின் தாமதம் ஆபத்தாகிறதா..!

சிஐடியை திணறடிக்கும் சுரேஷ் சலேவின் காய்நகர்த்தல் -அரசின் தாமதம் ஆபத்தாகிறதா..!

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US