மீண்டும் ஒரே மேடையில் சங்கமித்த ரணில் - மைத்திரி மற்றும் சந்திரிக்கா
Colombo
Chandrika Kumaratunga
Maithripala Sirisena
Ranil Wickremesinghe
By Benat
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூவரும் நேற்றையதினம் ஒரே மேடையில் சங்கமித்துள்ளனர்
பட்டய கணக்காளர்களின் 45வது தேசிய மாநாடு நேற்று (16) பிற்பகல் மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் தலைமையில் இடம்பெற்றது.
மூன்று முன்னாள் ஜனாதிபதிகளின் தலைமை
கொழும்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேசிய மாநாட்டில் தங்களுக்கு முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மூவரும் ஒரே மேடையில் பதில் அளித்தமை விசேட அம்சமாகும்.
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US