யாழில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள்! தேடுதல் பணி ஆரம்பம்

Sri Lanka Police Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Navy
By Rakesh Mar 31, 2026 08:51 AM GMT
Report

யாழ்ப்பாணம் -  பருத்தித்துறை முனைப் பகுதியில் இருந்து மீன்பிடிக்குச் சென்ற படகு நேற்று அதிகாலை (30.03.2026) புறப்பட்டும், இன்று (31.03.2026) அதிகாலை வரை கரை திரும்பாத நிலையில், அதில் பயணித்த மூவரும் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

படகு வழக்கம் போல் கரை திரும்ப வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டதால், நீண்ட நேரமாக கரை திரும்பாததையடுத்து உறவினர்கள் மற்றும் சக கடற்றொழிலாளர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் - நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் - நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி

தேடுதல் பணி ஆரம்பம்

உறவினர்கள் தெரிவித்திருப்பதன் படி, காணாமல்போன படகில் மூன்று கடற்றொழிலாளர்கள் பயணித்துள்ளனர். எனினும் அவர்களின் விவரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

யாழில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள்! தேடுதல் பணி ஆரம்பம் | Three Fishermen Missing In Jaffna

காணாமல்போன கடற்றொழிலாளர்களையும் படகையும் தேடி கண்டுபிடிக்க கடற்படையினரின் உதவி நாடப்பட்டுள்ளது.

அதேசமயம், அப்பகுதி கடற்றொழிலாளர்களும் இணைந்து கடல் பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடலில் நிலவும் சீரற்ற காலநிலை அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக படகு திசை மாறி சென்றிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து

தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து

உலகின் மிகப்பெரிய அலுமினிய ஆலை மீதான அதிரடி தாக்குதல்! வரலாற்று உச்சத்தை எட்டிய அலுமினியத்தின் விலை

உலகின் மிகப்பெரிய அலுமினிய ஆலை மீதான அதிரடி தாக்குதல்! வரலாற்று உச்சத்தை எட்டிய அலுமினியத்தின் விலை


மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US