புத்தர் சிலையை விற்க முயன்ற மூவர் முல்லைத்தீவில் கைது
Arrested
By Independent Writer
முல்லைத்தீவில் ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற ஹட்டனைச் சேர்ந்த 3 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது 6 கிலோ நிறையுடைய ஐம்பொன் புத்தர் சிலை விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US