கனடாவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இந்தியர்கள்

India Canada
By Dharu Jan 04, 2024 10:18 PM GMT
Report

கனடாவில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு மிரட்டி பணம் பறிக்கும் அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாக வெளியான தகவல் குறித்து இந்திய அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவிக்கையில்,

“கனடாவில் இந்திய சமூகத்தினரை மிரட்டி பணம் பறிப்பதாக வெளியான தகவல் மிகவும் கவலைக்குரிய விடயம்.

செங்கடல் பகுதியில் நிலைகொள்ள தயாராகும் இலங்கை கடற்படை

செங்கடல் பகுதியில் நிலைகொள்ள தயாராகும் இலங்கை கடற்படை


இந்திய மக்களுக்கு அச்சுறுத்தல்

மேலும், நாம் விவாதிக்க பல பிரச்சினைகள் உள்ளன. 

கனடாவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இந்தியர்கள் | Threatening Phone Calls To Indians In Canada

இந்நிலையில், கோவில் ஒன்று கனடாவில் தாக்கப்பட்டது தொடர்பான பிரச்சினை எழுந்தது.

பொலிஸார் விசாரித்த பின்னர், கோவில் வளாகத்தில் அத்துமீறிய நபர் உளவியல் பாதிப்பு கொண்டவர் என பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.” என்றார்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமின்றி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்திய சமூக மக்களுக்கு அச்சுறுத்தும் அழைப்புகள் வருவாதாக வெளியான தகவல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ரந்தீர் ஜெய்ஸ்வால், கடந்த இரண்டு மாதங்களில் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்திய அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய முறையில் தென்னங்கன்று நடுதலை ஆரம்பித்த றீ(ச்)ஷா ஒருங்கினைந்த பண்ணை(Video)

பாரம்பரிய முறையில் தென்னங்கன்று நடுதலை ஆரம்பித்த றீ(ச்)ஷா ஒருங்கினைந்த பண்ணை(Video)

பேஸ்புக் மூலம் குறைந்த விலையில் ஐபோன் : யுவதிகளை இலக்கு வைத்து நடந்த மோசடி அம்பலம்

பேஸ்புக் மூலம் குறைந்த விலையில் ஐபோன் : யுவதிகளை இலக்கு வைத்து நடந்த மோசடி அம்பலம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US