நிகழ்நிலை காப்புச் சட்டம் அச்சுறுத்தலானது: அருட்தந்தை செல்வன் எச்சரிக்கை
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் அச்சுறுத்தலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என இலங்கை திருச்சபையின் யாழ். குருமுதல்வர் அருட்தந்தை செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
யாழில் நேற்றையதினம் (23.01.2024) ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படலாமா என்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட போது 83 பேர் அதற்கு ஆதரவாகவும் 50 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
மேலும், இந்த உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டம், எமது மக்களுக்கு எவ்வளவு தூரம் அச்சுறுத்தலானது என்பதை நாம் புரிந்துக்கொள்வது அவசியம் ஆகும்” என தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |