எரிவாயு வெடிப்புக்கான காரணம் இதுவே! நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்
Parliament
Lasantha Alagiyawanna
By Murali
எரிவாயு சிலிண்டரின் கலவையில் ஏற்பட்ட மாற்றமே நாட்டில பதிவான வெடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், இறுதி முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் பதிவான வெடிப்பு சம்பவங்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமா என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலுவத்துவல கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 223 Reviews
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US