திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக தெரிவு இரத்து: சட்டத்தரணி திலகரட்ணம் குற்றச்சாட்டு

Trincomalee Eastern Province
By Badurdeen Siyana Mar 11, 2024 02:08 PM GMT
Report

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிருவாக தெரிவு இரத்துச் செய்தமை தொடர்பில் தங்களுக்கு எந்தவொரு கட்டளைகளோ அறிவித்தல்களோ நீதிமன்றத்தால் வழங்கப்படவில்லை என கோயில் நிருவாகத்தின் தலைவர் சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் தெரிவித்துள்ளார்.

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிருவாக தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (11)விளக்கமளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2023ம் ஆண்டின் நிருவாக தெரிவில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட நான் தற்போது திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இதனை இரத்துச் செய்ய கோரிய மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ரமழான் மாதத்திற்கான பிறை தென்பட்டது

ரமழான் மாதத்திற்கான பிறை தென்பட்டது

புதிய நிருவாகிகள்

ஆனால் எமக்கு இது தொடர்பான எந்தவொரு கட்டளைகளோ அறிவித்தல்களோ மாவட்ட நீதிமன்ற நீதவனால் வழங்கப்படவில்லை இருந்த போதிலும் நீதிமன்றம் ஊடாக மாவட்ட நீதிமன்ற நீதவான் உள்ளிட்ட குழுவினர் கோயிலின் அலுவலகத்துக்கு கடந்த 07.03.2024 அன்று சென்று அலுவலகம் பூட்டியுள்ள சந்தர்ப்பில் பிரதம குருக்கல் ,ஊழியர்களிடம் புதிய நிருவாகிகள் இவர்கள் தான் என கூறிவிட்டு சென்றுள்ளார்கள்.

திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக தெரிவு இரத்து: சட்டத்தரணி திலகரட்ணம் குற்றச்சாட்டு | Thirukoneswara Temple Management Selection

அங்கு ஆலயத்துக்கு சொந்தமான பல பெறுமதிமிக்க பொருட்களும் காணப்படுகின்றன.

இதனை கையகப்படுத்த முயற்சிக்கின்றனர். இதுதொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம்.


அத்துமீறிய உள் நுழைவு தொடர்பில் வன்மைமாக இதனை கண்டிக்கிறோம். இருந்த போதிலும் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கு தொடர்பிலும் முகங்கொடுக்கவுள்ளோம்” என்றார். 

நுவரெலியாவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நுவரெலியாவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உலக நாடுகளின் தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

உலக நாடுகளின் தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US