‘‘தமிழர்களிடம் சர்வதேச அரசைக் கையாள்வதற்கான அமைப்பு இல்லை’’ (VIDEO)
தமிழர்களிடம் சர்வதேச அரசைக் கையாள்வதற்கான அமைப்பு இல்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் தரப்பு ஒரு பலமுள்ள தரப்பாக அமைய வேண்டும்.அவை அரசியல் கட்சிகளை மாத்திரமின்றி சமூகத்தில் உள்ளவர்களையும் உள்ளடக்கி ஒரு பலமான அமைப்பை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு உருவாகும் பட்சத்தில் தமிழ்த்தேசியம் சிதைந்து செல்கின்றது என்ற வார்த்தையே இல்லாமல் போகும் நிலை உருவாகக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலாக தமிழ் மக்களுக்கான தீர்வானது சர்வதேசத்தை சார்ந்ததாகவே உள்ளது.இதனை சரியான முறையில் கையாளும் அமைப்போ,திட்டங்களோ எம்மிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்....
1.‘விடுதலை புலிகளின் தலைவரின் உறவினர் தொடர்பில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட செய்தி’’
2.தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு
3.யாழ்.பொது மேடையில் அரசியல்வாதிகளின் செயலை தெறிக்கவிட்ட அரசியல் விமர்சகர்
4.தென்னிலங்கையின் இரகசிய நடவடிக்கை! 2050 இல் மன்னார் மாவட்டத்திற்கு காத்திருக்கும் பேராபத்து
5.அடிப்படையிலேயே பழுதுப்பட்டது 13ம் திருத்தச் சட்டம்
6.‘‘இந்தியாவிற்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ள சீனத்தூதுவரின் யாழ்.விஜயம்’’