‘‘இந்தியாவிற்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ள சீனத்தூதுவரின் யாழ்.விஜயம்’’ (Video)
சீனத்தூதுவரின் யாழ்.விஜயம் இந்தியாவிற்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என யாழ்.பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் கணேசலிங்கம் (Ganeshalingam) தெரிவித்துள்ளார்.
இன்றைய இந்த பூகோள அரசியலை ஒரு சிறிய விளக்கத்திற்க்காக குறிப்பிட்டு சொல்கின்றேன். சில வேளைகளில் அதை நான் பல களங்களில் குறிப்பிட்டுள்ளேன். அது ஒரு ஆரோக்கியமான இருப்பை தமிழ் சமூகத்திற்கு அல்லது தமிழ் இனத்திற்கு தருகின்றது. தரக்கூடிய ஒரு கட்டத்தை அது தனக்குள்ளே வைத்திருக்கின்றது.
அந்த பூகோளத்தினுடைய களமாடலில் நான் தொடங்குகின்ற சக்தி சீன தூதுவருடைய வடமாகாண விஜயம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,
நிச்சயமாக அந்த பொறிமுறைதான் இந்த இருப்பினுடைய அடிப்படை அல்லது இந்த பூகோளத்தின் கவனத்தின் அல்லது அதீத அக்கறையின் அடிப்படை. அதற்கான ஒரு சூழலை அவருடைய வருகை இன்னும் முதன்மைப்படுத்தி இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
தென்னிலங்கையின் இரகசிய நடவடிக்கை! 2050 இல் மன்னார் மாவட்டத்திற்கு காத்திருக்கும் பேராபத்து
தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு
அடிப்படையிலேயே பழுதுப்பட்டது 13ம் திருத்தச் சட்டம்
‘‘பிரபாகரனின் உறவினர் தொடர்பில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட செய்தி’’
யாழ்.பொது மேடையில் அரசியல்வாதிகளின் செயலை தெறிக்கவிட்ட அரசியல் விமர்சகர்