தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு (VIDEO)
முள்ளிவாய்க்கால் சம்பவத்தினை அடுத்து ஆறு மாதங்களில் இடம்பெற்ற தேர்தலில் தமிழ் மக்களின் மூளை மையமான யாழ்.குடாநாட்டில் வெற்றிலை சின்னத்திற்கு 45.000 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே , இவ்வாறான மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு என்று ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தேசியம் சிதைந்து செல்வதற்கு காரணம் மக்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல.ஆறு மாதங்களில் கூட்டமைப்பினால் மக்கள் குழப்பமடையவில்லை என்பதே உண்மை.
முதலில் திருத்த வேண்டியது பொது மக்களையே தவிர கட்சித்தலைவர்களை அல்ல.மக்களுக்கு தேசியம் பற்றிய சிந்தனை இல்லாமல் போனமையே இதற்கான காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்....
தென்னிலங்கையின் இரகசிய நடவடிக்கை! 2050 இல் மன்னார் மாவட்டத்திற்கு காத்திருக்கும் பேராபத்து
அடிப்படையிலேயே பழுதுப்பட்டது 13ம் திருத்தச் சட்டம்
‘‘பிரபாகரனின் உறவினர் தொடர்பில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட செய்தி’’
யாழ்.பொது மேடையில் அரசியல்வாதிகளின் செயலை தெறிக்கவிட்ட அரசியல் விமர்சகர்
‘‘இந்தியாவிற்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ள சீனத்தூதுவரின் யாழ்.விஜயம்’’