தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் உயிரிழப்பு: வெளியான பின்னணி

Sri Lanka Upcountry People Colombo Sri Lanka Police Investigation
By Dharu Sep 15, 2023 08:40 AM GMT
Report

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிலரால் தாக்கப்பட்டதில் சுமார் 05 மாதங்களாக சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

காதல் உறவின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஹகுரன்கெத பல்லே, போவல, பம்பரகம கிராமத்தைச் சேர்ந்த இந்துனில் சாமர காரியப்பெரும என்ற 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ். சிறுமி கொலை வழக்கில் பாட்டியின் திடுக்கிடும் வாக்குமூலம்(Video)

யாழ். சிறுமி கொலை வழக்கில் பாட்டியின் திடுக்கிடும் வாக்குமூலம்(Video)

தாக்கும் காணொளி 

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரிய மொழி கற்கை நெறியை மேற்கொள்வதற்காக கொழுப்பிற்கு வந்துள்ளார்.

இதற்கிடையில், கொரிய மொழி பாடத்தின் வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்த இந்துனில், குழுவில் உள்ள 44 வயதுடைய பெண் ஒருவருடன் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவு ஆகியவற்றை பரிமாறிக்கொண்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் உயிரிழப்பு: வெளியான பின்னணி | The Youth Who Was Attacked Died

ஆனால் இந்துனில் உண்மையில் 44 வயது பெண் ஒருவருடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு இருந்திருப்பது அவருக்கு தெரியாது என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி, இருவருக்குமிடையிலான உறவை அறிந்த பெண்ணின் உறவினர்கள், கொரிய மொழியின் இறுதிப் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த இந்துனிலை கொழும்பு கோட்டையில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர்.

காரில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு சபுகஸ்கந்தவுக்கு அழைத்துச் சென்று இறுதியாக கொலன்னாவ மயானத்திற்கு அருகில் இந்துனிலின் ஆடைகளை களைந்து மீண்டும் வீதியில் வைத்து அவரை தாக்கும் காணொளி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு (Photos)

கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு (Photos)

மேலதிக சிகிச்சை

பின்னர், தாக்குதல் நடத்தியவர்கள் அந்த இளைஞனை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

ஏப்ரல் 19ஆம் திகதி சபுகஸ்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த இந்துனில், பிரதேசவாசிகளின் தலையீட்டினால் அன்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் உயிரிழப்பு: வெளியான பின்னணி | The Youth Who Was Attacked Died

படுகாயமடைந்து 05 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இந்துனில் உயிரிழந்துள்ளார்.

காணாமல் போன இலங்கை மனைவி, பிள்ளைகளை தேடும் வெளிநாட்டவர்

காணாமல் போன இலங்கை மனைவி, பிள்ளைகளை தேடும் வெளிநாட்டவர்

ஹோட்டலில் இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

ஹோட்டலில் இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

யாழில் பேருந்திலிருந்து இறங்கிய நபர் உயிரிழப்பு

யாழில் பேருந்திலிருந்து இறங்கிய நபர் உயிரிழப்பு


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US