தைவான் நாட்டிற்கு ஏற்பட்ட மிக மோசமான நிலை ஈழத்தமிழருக்கு(Video)
சர்வதேச ரீதியாக ஒப்பந்தங்கள் அரசியல் அமைப்புக்களில் இருக்கின்ற விடயங்களை இழந்தால் மீண்டும் பெறமுடியாது என்பதற்கு தாய்வானை நாங்கள் உதாரணமாக கொள்ளலாம் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தாய்வானை 15 நாடுகள் தான் அங்கீகரித்திருக்கின்றன.
ஆனால் அவர்களுக்கு சட்டபூர்வமான ஒரு இறைமை உள்ளவர்களாகவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷங்காய் செக் எவ்வாறு விடாப்பிடியாக இருந்து, முட்டாள்தனமாக ஐநா உறுப்புரிமையை இழந்து தாய்வானை நிர்க்கதியாக விட்டிருக்கின்றாரோ அதேபோலத்தான் நாங்கள் இந்த 13ஆவது திருத்தத்தையும் இழந்து நடுத்தெருவான நிலைக்குத்தான் கஜேந்திரகுமார் கொண்டு செல்கின்றார் என எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri